tag:blogger.com,1999:blog-5851312953346226821.post5945117664090472553..comments2023-09-22T14:38:20.925+05:30Comments on ::: தமிழ் எக்காளம் :::: யுவராஜ் - வடமொழிப் படத்திறனாய்வுPNA Prasannahttp://www.blogger.com/profile/03270770845421832069noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5851312953346226821.post-20117902074321009862009-04-24T11:36:00.000+05:302009-04-24T11:36:00.000+05:30ஐயோ. பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்துவிட்டு...ஐயோ. பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்துவிட்டு இந்தப்படம் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன். இப்படியாகிவிட்டதா. ம்ம்

ஆனால் இதன் பாடல்கள் மிக அருமை.

தமிழில் தல இரஃமானை வியாபாரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதைவிட்டு இந்தப்படத்தில் பல வித்தியாசமான இசைக்கு பயன்படுத்தியதுபோல எப்போது செய்யப்போகிறார்கள் ??

முந்தய பதிவில் அதிகமாக ஆங்கிலம் கலந்துவிட்டேன். மன்னிக்கவும்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5851312953346226821.post-85510753198753046012009-04-22T01:58:00.000+05:302009-04-22T01:58:00.000+05:30கருத்துரைகளுக்கு நன்றி. இப்பொழுது சொல் சரிபார்ப்பு...கருத்துரைகளுக்கு நன்றி. இப்பொழுது சொல் சரிபார்ப்பு நீக்கப்பட்டு விட்டது.

மனநிறைவோடு

கருத்துரைகளைத் தெரிவிக்கலாமே...PNA Prasannahttps://www.blogger.com/profile/03270770845421832069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5851312953346226821.post-41409237453672981152009-04-22T01:55:00.000+05:302009-04-22T01:55:00.000+05:30இந்தமாதிரியேல்லாம் தொடர்ந்து படம் எடுக்கறதாலதான் ந...இந்தமாதிரியேல்லாம் தொடர்ந்து படம் எடுக்கறதாலதான் நடிகர்கள் எதப்பத்தியும் கவல இல்லாம ஊரச் சுத்தறாங்க. அரசியல்ல குதிக்கறாங்க.

மான்கறி தின்ற நடிகர் (சல்மான்) நடிப்பு கொடுமை.. கொடுமை.தூயா (Thooya)https://www.blogger.com/profile/06535263434592055572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5851312953346226821.post-81196643050618089742009-04-22T01:52:00.000+05:302009-04-22T01:52:00.000+05:30நானும் யுவராஜைப் பொறுத்தவரை உங்க கட்சிதான்... (தேர...நானும் யுவராஜைப் பொறுத்தவரை உங்க கட்சிதான்... (தேர்தல் நேரம் இல்லையா...)

இந்த சொல் சரிபார்ப்பை நீக்கி விட்டால் எளிமையாக கருத்துரைகள் சொல்வோம்.வில்லன்https://www.blogger.com/profile/18317197996554398873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5851312953346226821.post-83570999462465316952009-04-22T01:48:00.000+05:302009-04-22T01:48:00.000+05:30நல்ல வேளங்க... நா இன்னும் படத்தப்பாக்கல... யூட்யூப...நல்ல வேளங்க... நா இன்னும் படத்தப்பாக்கல... யூட்யூப்ல பாட்டெல்லாம் இருக்குதான்னு இப்பவே பாக்கறேன்.

கேத்தரீனா இனிமேலாவது நல்ல நடிப்பாளான்னு தெரியல....கல்லுளி மங்கன்https://www.blogger.com/profile/14950293345603362480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5851312953346226821.post-66093081325406363662009-04-22T01:46:00.000+05:302009-04-22T01:46:00.000+05:30சரியாச் சொன்னீங்க... நானும் படத்தப்பாத்துட்டு அதேத...சரியாச் சொன்னீங்க... நானும் படத்தப்பாத்துட்டு அதேதான் நெனச்சேன்.கடவுளன்https://www.blogger.com/profile/12768224002125817154noreply@blogger.com