வெள்ளி, 18 மே, 2012

அப்துல் அமீதின் அரிதான ஒளிப்படம்


நமது அன்பு அறிவிப்பாளரின் மிக அரிதான ஒளிப்படம் இது.
நடிகர் திலகம் அவர்களுடன் இளமையில் தலையில் கறுகறுவென மயிர் இருந்தபோது எடுத்தது. உடலிற்கு அகவையானாலும், குரலால் இன்னும் இளமையோடு இருக்கின்றார்.
அவரது குரலால் இன்னும் பல ஆண்டுகள் அனைத்து நாட்டுத் தமிழர்களையும் கட்டிப்போட வாழ்த்துகின்றோம்.
அப்துல் அமீது - இன்றைய ஒளிப்படம்