வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

புலனச்செய்தி

1) Apple - குமளி, அரத்தி
2) Apps - செயலி
3) Agency - முகவாண்மை
4) Banner - பதாகை
5) Bank - வைப்பகம்
6) Biscuit - மாச்சில்
7) Biriyani - ஊன் சோறு
8) Bread - வெதுப்பி
9) Builders - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
10) Cable Car - தொங்கூர்தி
11) Cake - அணிச்சல்
12) Car - மகிழுந்து
13 Charger - மின்னோடி
14) Chocolate - இன்னட்டு
15) Clinic - மருத்துவ விடுதி
16) Courier - துதஞ்சல்
17) Dry Cleaners - உலர் சலவையகம்
18) Electricals - மின்பொருளகம்
19) Eraser - அழிப்பான்
20)Factory - தொழிலகம்
21)Finance - நிதியகம்
22) Furniture Mart - அறைகலன் அங்காடி
23) Headphone - தலையணி கேட்பொறி
24) Helicopter - உலங்கூர்தி
25) Ice Cream - பனிக்கூழ்
26) Jelly - இழுது
27) Lorry - சரக்குந்து, பாரஊர்தி
28) Market - சந்தை அங்காடி
29) Mirror - ஆடி
30) Mouse - சொடுக்கி
31) Motor Bike - விசையுந்து
32) Orange - தோடைப்பழம், நரந்தம்பழம்
33) Paints - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
34) Parcel Service - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
35) Pendrive - விரலி
36) Pencil- கரிக்கோல்
37) Petrol - கன்னெய், எரிநெய்
38) Pharmacy - மருந்தகம்
39) Photo studio - ஒளிபட நிலையம்
40) Selfie - தாமி
41) Shop - அங்காடி , கடை
42) Showroom - காட்சியகம், எழிலங்காடி
43) Snacks - நொறுவை
44) Soap- வழலை
45) Stores - பண்டக சாலை
46) Strawberry - செம்புற்று
47) Stapler - பிணிக்கை
48) Submarine - கீழ் கடல் ஊர்தி
49) Traders - வணிக மையம்
50) Tractor - ஏருந்து
51) Transaction- பரிவர்த்தனை
52) Url - உரலி
53) Van - கூடுந்து , மூடுந்து
54) Vedio - காணொளி
55) World Wide Web (WWW) - வைய விரிவு வலை
56) Xerox - படிபெருக்கி, நகலகம், ஒளிப்படி