வெள்ளி, 13 ஜூலை, 2012

நான்கசைச்சீர்கள்

பொதுவாக இரண்டசை அல்லது மூன்றசைச் சீர்களையே அதிகம் நாம் பயன்படுத்துகிறோம். கீழே நான்கசைச்சீர்களுக்கான வாய்ப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

1.
நேர்-நேர்-நேர்-நேர்
தேமாந்தண்பூ
தே.மாந்.தண்.பூ
2.
நேர்-நேர்-நேர்-நிரை
தேமாந்தண்ணிழல்
தே.மாந்.தண்.ணிழல்
3.
நேர்-நேர்-நிரை-நேர்
தேமாநறும்பூ
தே.மா.நறும்.பூ
4.
நேர்-நேர்-நிரை-நிரை
தேமாநறுநிழல்
தே.மா.நறு.நிழல்
5.
நிரை-நேர்-நேர்-நேர்
புளிமாந்தண்பூ
புளி.மாந்.தண்.பூ
6.
நிரை-நேர்-நேர்-நிரை
புளிமாந்தண்ணிழல்
புளி.மாந்.தண்.ணிழல்
7.
நிரை-நேர்-நிரை-நேர்
புளிமாநறும்பூ
புளி.மா.நறும்.பூ
8.
நிரை-நேர்-நிரை-நிரை
புளிமாநறுநிழல்
புளி.மா.நறு.நிழல்
9.
நிரை-நிரை-நேர்-நேர்
கருவிளந்தண்பூ
கரு.விளந்.தண்.பூ
10.
நிரை-நிரை-நேர்-நிரை
கருவிளந்தண்ணிழல்
கரு.விளந்.தண்.ணிழல்
11.
நிரை-நிரை-நிரை-நேர்
கருவிளநறும்பூ
கரு.விள.நறும்.பூ
12.
நிரை-நிரை-நிரை-நிரை
கருவிளநறுநிழல்
கரு.விள.நறு.நிழல்
13.
நேர்-நிரை-நேர்-நேர்
கூவிளந்தண்பூ
கூ.விளந்.தண்.பூ
14.
நேர்-நிரை-நேர்-நிரை
கூவிளந்தண்ணிழல்
கூ.விளந்.தண்.ணிழல்
15.
நேர்-நிரை-நிரை-நேர்
கூவிளநறும்பூ
கூ.விள.நறும்.பூ
16.
நேர்-நிரை-நிரை-நிரை
கூவிளநறுநிழல்
கூ.விள.நறு.நிழல்


நன்றி: விக்கிப்பீடியா