ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சாலமன் பாப்பையா - லியோனி ஓர் ஒப்பீடு

சாலமன் பாப்பையா - லியோனி

இது மதுரை - அது திண்டுக்கல்

இது சன் தொலைக்காட்சி - அது கலைஞர் தொலைக்காட்சி

இது கலை - அது அரசியல்

இது பட்டிமன்றம் - அது பாட்டுமன்றம்

இது அலசல், ஆராய்தல் - அது கிண்டல், நக்கல்

மொத்ததில் இது தமிழ் - அது தமிள்

2 Comments:

Muthu Nilavan said...

பேச்சில் சாதனைகள் புரிந்திருக்கும் இருவரையும் ஒப்பிட ஏராளமான தகவல்கள் உண்டு. அவற்றை ஆய்வு நோக்கில் செய்யாமல், சுருக்கமாக எனும் நினைப்பில், மிகுந்த இளக்காரமாக இப்படி ஒப்பிடுவது சரியாக இல்லையே நண்பரே?

PNA Prasanna said...

உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன். தருணம் கிடைத்தால் உங்கள் கருத்தில் உள்ளது போல் ஒப்பிட விழைகிறேன்.