விடுதலை நாளன்று (15/08/2012) இசைஞானியும் கௌதமும் பேசுவதைப் பார்க்க நேர்ந்தது. தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து அவர்கள் பேசியது அருமையாக இருந்தது.இதுவரை பொதுமக்கள் ஞானியைத் தமிழில் பேசுவதையே பார்க்க நேர்ந்திருக்கும். அவர் பேசிய ஆங்கிலமும், பேசிய விதமும் இதுவரை பொதுமக்கள் பார்த்திருக்காத ஒன்று. இதைப் பார்த்த பிறகு நீதானே என் (எந்தன்) பொன் வசந்தம் படத்தினையும், படப்பாடல்களையும் நிறையவே எதிர்பார்க்கத் தோன்றுகின்றது. இதை ஏற்பாடு செய்த செயா தொலைக்காட்சியைப் பாராட்டலாம்.
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
இசைஞானியின் ஆங்கிலம்
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012
முழக்கங்கள்: திரைக் கட்டுரைகள்
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
1 Comment:
நானும் பார்த்தேன் நன்றாக இருந்தது
Post a Comment