சனி, 2 செப்டம்பர், 2017

பேய்களை ஓட்ட வழியில்லையேல் பிணந்தின்ன கற்பீர் தமிழ் உலகோரே! - சீற்றப்பா - 7

மாணவி அனிதா தற்கொலைக்குக் கையறு நிலைக் கண்ணீர் அஞ்சலி


பேய்களை ஓட்ட வழியில்லையேல் பிணந்தின்ன கற்பீர் தமிழ் உலகோரே!

பண்பைத் தொலைத்துப் பணத்தைப் புசித்து
குடிகள் கொன்று குருதி குடித்து
மக்களின் முகத்தில் மலத்தைக் கழிந்து
பிணத்தினைத் தின்னப் பழக்கும் அரசே.
- சீற்றப்பா - 7