தண்ணீா் தானே கேட்கிறீா்கள் நான் ரத்தத்தையே வாங்கி தருகிறேன் – கமல்ஹாசன் செய்தி
"நம்ம ஒரு கேள்வி கேட்டா, நம்மயே அசர வைக்கற மாதிரி ஒரு விளக்கம் கொடுப்பார் தெரியுமா? அது நமக்கு இங்க புரியாது. வீட்டுக்குப் போனாத்தான் புரியும்."
மிதிவண்டி கேட்டா, வானூர்தி வாங்கித் தருவானாம் வேப்பெண்ணெய்.
தண்ணீர் கேட்டால் செந்நீர் தருவானாம் பசப்பன்.
அட வெக்கங்கெட்டவிங்களா.. இதுக்கு ஏண்டா வெள்ளையும் சொள்ளையுமாத் திரியணும்.?
https://tamil.samayam.com/latest-news/state-news/kamalhaasan-speech-on-political-launch/articleshow/63017981.cms
https://tamil.samayam.com/latest-news/state-news/kamalhaasan-speech-on-political-launch/articleshow/63017981.cms