சனி, 15 ஜூன், 2019

தமிழ்நாட்டின் நீர்க்குறை - சீற்றப்பா -10

ஊற்ற நீரிலை ஒன்றுக் கும்மே
பெருமு தலாளிப் பக்கிகள் சுணக்கமே
கேட்க இயலாக் கெட்ட வார்த்தை
கொண்டு போரிடும் மக்கட் கூட்டமே.
- சீற்றப்பா - 10

சென்னையில் நீரில்லை. நாட்டை ஆள்வோர் வாய் திறக்கவில்லை. உலக ஞமலி பெருமுதலாளி மூன்றின் படப்பிடிப்பில் இருக்கிறது. மக்கள் கேட்க இயலா கெட்ட வார்த்தை கொண்டு போராடும் நாள் தொலைவில்லில்லை.

0 Comments: