படம்: வெளிச்சம்
இசை: மனோஜ் கியான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
பல்லவி
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன?
கன்னி உந்தன் பேர் என்ன?
வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன? -(துள்ளி)
சரணம் 1
பூமி என்னும் பொண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு பச்சை ஆடை கட்டிப் பார்த்தால், ஊமைப் பெண் நாணம் கொண்டு ஏன் மறைந்து போகிறாள்?-2
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப் போல் நெஞ்சில் ஈரம் உண்டு. -
(துள்ளி)
சரணம் 2
அந்தி வெளிச்சம் முந்தி விரித்துப் பந்தி இங்கு வைக்கும் நேரம், பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி - 2
மண்டியிட்டு நான் முத்தம் தரவா மின்னல் பெண்ணே வாவா. -(துள்ளி)

0 Comments:
Post a Comment