சனி, 12 ஏப்ரல், 2014

கலைஞர் கவிதைகள் சில துண்டு துண்டான வரிகள்

கலைஞரின் சொல்லோவியம் என்ற கவிச்சோலையிலிருந்து சில வரிகள். நாம் மறந்த, அல்லது இந்நாட்களில் ஒலிவடிவில் பயன்படுத்தாத சில வரிகளை அறியத்தருகிறேன் உங்களுக்காக.

இவைகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானவை.
எதிர்வீணைப் பேச்சுக்காரி
கொய்யாக் கன்னம்
போர்வை உடல்
தென்னிலங்கை
தழல் பறக்க
கோடாரிப்பிடி

9/9/2012
பொலிவைக்காட்டி
பொடிபோட்டுப் பிடித்தேனா
கட்டியணைத்து காய்ச்சல் போக்கி
இதழ் மது உண்டு வருவதற்கு
புது வண்டு வராமலா போய்விடும்.
தங்கத்தமிழ் உவமை கூறி
சங்கத்தமிழ் வளர்க்கின்றார்.
வெள்ளரிக்காய் போன்ற பல்
அல்லால் - ஆங்கு சென்று
விளக்கொளி விழியாள்.
இருபந்தாடும் மார்பகம்
இன்பத்தேன் பொழியும் திருவிழா.

21/10/2012 திருக்குறளில் தேன்
கூடல் செய்யும் அன்புக்கிள்ளை
மாதர் வாழ்வுக்கு கற்புநெறி வட்டம்
ஏறு தழுவுதல் வீரர்க்கு அழகு.
நில மடந்தை
பண்பாடு போற்றுவோம்.
புண்பட்ட பல்லாங்குழி
தேள் கொட்டுண்ட துறவி.

7/10/2012
வலைஞர்
அஃதேபோல்
பைந்தமிழ்ப்பனுவல்
கவிக்கோமான்
பிணிதீர்த்து
குங்குமாகக் கன்னம்சிவக்க‌
விரைவில் கரம்பிடித்து மணப்பேன்.
விடுதுயரம்.
கலாபமே
பாலமுதே
வல்லூறு

14/10/2012
வாளி மன்னன் (வாளுடைய மன்னன்)
கற்கண்டு மொழியாலே
சொற்சொல்லும் பாவை
முட்டாளை முடுக்கிவிட்டாள்
தும்பிக்கு மலர்மீது இருக்கும் பற்று

0 Comments: