சனி, 3 மே, 2014

மாலை மாற்று - நானும் சுஜாதாவும்

2005 அல்லது 2006 என்று நினைவு. ஆனந்த விகடன் இதழில் கற்றதும் பெற்றதும் தொடரில் மாலை மாற்று அதாவது பாலிண்ட்ரோம் (Palindrome) பற்றி சுஜாதா எழுதியிருந்தார். அதில் நமக்குத் தெரிந்த அல்லது நமது சொந்த சரக்கான மாலைமாற்று பற்றி எழுதச் சொல்லியிருந்தார். சிறந்தது இதழில் பதிவாகும் என்று கூறியிருந்தார். நான் ஒரு ஆர்வத்தில் இந்த மாலைமாற்றினை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். ஆனால் இது பதிவாகவில்லை. 
இது என் சொந்த சரக்குதான். 
மாலை மாற்று பற்றி சுஜாதா கூறிய எளிமையான கூற்று. "தமிழில் இவற்றை சரளமாக அமைக்க ஒற்றெழுத்துக்கள் தடையாக இருக்கின்றன."

1 Comment:

கல்லுளி மங்கன் said...

அருமையான கவிதை பிரசன்னா. மனமார்ந்த வாழ்த்துக்கள்.