வெள்ளி, 16 மே, 2014

கூகுள் ஆன்ட்ராய்டு - செய்திச்சில்லு

கூகுள் தயாரித்துள்ள கைபேசிகளுக்கான இயங்குதளம் யுனிக்ஸ் கர்னலைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் திறந்த‌ வெளி நிரல்கள் பைத்தான் மொழியில் கிடைக்கின்றன. இதனை இலவச பதிவிறக்கமாக நாம் http://source.android.com/source/building.html தளத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். நமக்கு தேவையான படி மாறுதல்களும் செய்து கொள்ளலாம்.