ஞாயிறு, 30 ஜூலை, 2017
பிணந்தின்னும் மரணப்பக்கி - சீற்றப்பா - 4
முழங்கியவர்: PNA Prasanna மணி: ஞாயிறு, ஜூலை 30, 2017 0 கருத்துரை
முழக்கங்கள்: சீற்றப்பா
ஞாயிறு, 23 ஜூலை, 2017
தமிழ் ஆண்டுப் பெயர்கள் - தமிழறிவோம்
செந்தமிழில் தமிழ் ஆண்டு பெயர்கள் (60) இருக்க நாம் ஏன் வேற்று மொழி கொண்டு வருடத்தினை அறிய வேண்டும்... கீழே 60 ஆண்டுகளின் பெயர் கொடுத்துள்ளேன். அறிவிராக...
தமிழ் ஆண்டுப் பெயர்கள்
(சாலிவாகன வடமொழி பெயர்கள் : செந்தமிழ் பெயர்கள்
தமிழ் ஆண்டுப் பெயர்கள்
(சாலிவாகன வடமொழி பெயர்கள் : செந்தமிழ் பெயர்கள்
1) பிரபவ - நற்றோன்றல்
2) விபவ - உயர்தோன்றல்
3) சுக்கில - வெள்ளொளி
4) பிரமோதூத - பேருவகை
5) பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
6) ஆங்கிரச - அயல்முனி
7) ஸ்ரீமுக - திருமுகம்
8) பவ - தோற்றம்
9) யுவ - இளமை
10) தாது - மாழை
11) ஈஸ்வர - ஈச்சுரம்
12) வெகுதான்ய - கூலவளம்
13) பிரமோதி - முன்மை
14) விக்ரம - நேர்நிரல்
15) விஜு - விளைபயன்
16) சித்ரபானு - ஓவியக்கதிர்
17) சுபானு - நற்கதிர்
18) தாரண - தாங்கெழில்
19) பார்த்திப - நிலவரையன்
20) விய - விரிமாண்பு
21) சர்வசித் - முற்றறிவு
22) சர்வதாரி - முழுநிறைவு
23) விரோதி - தீர்பகை
24) விக்ருதி - வளமாற்றம்
25) கர - செய்நேர்த்தி
26) நந்தன - நற்குழவி
27) விசய - உயர்வாகை
28) சய - வாகை
29) மன்மத - காதன்மை
30) துன்முகி - வெம்முகம்
31) ஏவிளம்பி - பொற்றடை
32) விளம்பி - அட்டி
33) விகாரி - எழில்மாறல்
34) சார்வரி - வீறியெழல்
35) பிலவ - கீழறை
36) சுபகிருது - நற்செய்கை
37) சோபகிருது - மங்கலம்
38) குரோதி - பகைக்கேடு
39) விசுவாவசு - உலகநிறைவு
40) பராபவ - அருட்டோற்றம்
41) பிலவங்க - நச்சுப்புழை
42) கீலக - பிணைவிரகு
43) செளமிய - அழகு
44) சாதாரண - பொதுநிலை
45) விரோதிகிருது - இகல்வீறு
46) பரிதாபி - கழிவிரக்கம்
47) பிரமாதீச - நற்றலைமை
48) ஆனந்த - பெருமகிழ்ச்சி
49) இராட்சச - பெருமறம்
50) நள - தாமரை
51) பிங்கள - பொன்மை
52) காளயுத்தி - கருமைவீச்சு
53) சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54) ரெளத்ரி - அழலி
55) துன்மதி - கொடுமதி
56) துந்துபி - பேரிகை
57) ருத்ரோத்காரி - ஒடுங்கி
58) ரக்தாட்சி - செம்மை
59) குரோதன - எதிரேற்றம்
60) அட்சய - வளங்கலன்
முழங்கியவர்: PNA Prasanna மணி: ஞாயிறு, ஜூலை 23, 2017 0 கருத்துரை
முழக்கங்கள்: சொல்லாராய்ச்சி
வெள்ளி, 21 ஜூலை, 2017
தமிழ் உயிரெழுத்தக்களின் வளர்ச்சி
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஜூலை 21, 2017 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற, சொல்லாராய்ச்சி
கணினிக்கதைகள்-10 தொகுதி-1
எனது சிற்றெழுத்துக்களை நூலாக்கி வெளியிட்டது இன்று இனிதே நிகழ்ந்தது. எனது எழுத்துக்களை இலவசமாகவே இங்கு படிக்கலாம்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஜூலை 21, 2017 0 கருத்துரை
முழக்கங்கள்: நூல்கள்
Subscribe to:
இடுகைகள் (Atom)