ஞாயிறு, 30 ஜூலை, 2017

பிணந்தின்னும் மரணப்பக்கி - சீற்றப்பா - 4

எருமை அமைச்சன் எகிறும் ஊதியம்
ஊழல் ஊறுது ஊரே நாறுது
தின்று மக்களைத் தீர்த்த பிறகு
பிணமும் தின்னும் பண்பிலாப் பக்கியே.
- சீற்றப்பா - 4
போன்மி

0 Comments: