பெரு முதலாளி நிகழ்ச்சி, மட்டை ஆட்டம் போல் முதன்மையானது.
- அகம்பிடித்தவனின் செய்தி.
"முதலில் உனக்கு மட்டை ஆட்டம் தெரியுமா?"
"நீ எப்போ நாட்ட விட்டுட்டு போகப்போற?"
"திரைப்படம் செய்ய மட்டும்தான் தெரியும்ன்னு சொன்ன இப்ப என்ன புண்ணாக்குக்கு சின்ன திரைக்கு வந்த?"
"உண்மையான தமிழன்னா, கதிராமங்கலத்துக்குப் போய் ஒரு தடவையாச்சும் பாரு."
"பெரு முதலாளி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு என்ன வாழ்வியல் பயன்பாடு?"
"நீ இப்ப நாட்ட விட்டு போகப்போறேன்னு சொல்லிப்பாரு, யாரும் தடுக்க மாட்டாங்க."
"உனக்கு குடும்பமே கிடையாது. இதுல நாடு எங்க?"
"இதழியல் துறையில் இருப்பவர்களைத் திட்டுவதை விட்டு விட்டு விரைவில் முடிவெடு. எப்பக் கிளம்புற தமிழ் நாட்ட விட்டு?"
"கதிரா மங்கலம் கதறியே சாகுது
உலக ஞமலி உனக்கை கேட்குது
கேள்வி மறுத்து கத்திப் பேசும்
ஞமலியே கிளம்படா நாட்டை விட்டே!!"
சீற்றப்பா - 3
0 Comments:
Post a Comment