செவ்வாய், 11 ஜூலை, 2017

உலக அகம்பிடித்தவர்களின் கையில் தமிழின அடிமை - உலக நாயகன் சீற்றப்பா - 2

அவர்க்குத்தான் எல்லாமே தெரியுமாம்.
தெரிஞ்ச எல்லாத்தையுமே அவர் படத்துலதான் வைப்பாராம்.
அவர் பின்பகுதியிலிருந்து மட்டும் நெய் வடியுதாம்.
அவ்வப்போது தேனும் கூட வடியுதாம்.
அவரை நம்ம எப்பவும் "அவர்ன்னுதான்" கூப்பிடணுமாம்.
அவர் திரைப்படத்துல மட்டும்தான் கெட்ட வார்த்தை பேசுவாராம்.
நேரிலே "இந்த நாயும் நரகல் தின்னுமா?" என்பது போல் இருப்பாராம்.
அவர் யாருன்னு ஒங்களுக்கே தெரியும்.


அகம்பிடித்தவர்கள் (இல்லுமினாட்டி) வரிசையில் தமிழினத்தின் அடிமை, காசுக்காக வந்திருக்கிறது தொலைக்காணொளியில்.
"பெரு முதலாளி" நிகழ்ச்சி நடத்திப் பீற்றிக் கொள்கிறது இந்த அடிமை. நீலப்படம் பார்ப்பவர்கள் கூட உன் "பெரு முதலாளி" நிகழ்ச்சியைப் பார்த்தால் "வாந்தி" வருகிறது என்கிறார்கள்.

"அஃறிணை என்று அழைக்க வேண்டிய‌
உன்னை பெரிய‌ உலக நாயகன்
அவர்தான் என்று அழைக்கின் றோமே
அதிகம் உனக்கு அன்விகு தியடா."
- சீற்றப்பா -2

அருஞ்சொற்பொருள்:
அகம்பிடித்தவர்கள் : Illuminati
பெரு முதலாளி: Big boss show

0 Comments: