புதன், 4 பிப்ரவரி, 2009

செல்வந்தனான சேரிநாய் தமிழ்ப்பதிப்பில் பாடும் நிலா பாலு - எஸ்.பி.பி


ஆங்கிலம், வட‌மொழியில் வெற்றி பெற்றது தொடர்ந்து தமிழிலும் வர இருக்கிறது குறிப்பிட்ட படம்1. தமிழில் நாயகனுக்கு2 சிம்புவும், இர்ஃபான் கானுக்கு இராதா இரவியும் குரல் தர இருக்கிறார்கள். வினாடி வினா நடத்தப்போகும் ஆளுக்கு3 குரல் கொடுக்கவிருப்பது வேறுயாருமல்லர், நமது பாடும் நிலா பாலுதான்.

1Slumdog Millionaire

2Dev Patel

3Anil Kapoor

1 Comment:

கடவுளன் said...

பல படங்களில் கலக்கியது போல இதிலும் குரலால் கலக்குவார் எங்கள் எஸ்.பி.பி