செவ்வாய், 4 நவம்பர், 2008

குறும்பாக்கள்


எழுதுகோலில் மை தீரத் தீர ஒரு கவிதை
என்னவள் பெயர் நீளமானது.

அமாவாசையன்று 
அம்புலியைத் தேடியது
அளப்பரிய இயற்கை.
 
ஆளிலாத் தனிமையில் 
இன்பத்தேன்.
கவிதைகள்.

என் முகச் சமவெளியில் புற்கள்.
சவரம் செய்து ஒருவாரமாகிவிட்டது.

0 Comments: