திங்கள், 1 டிசம்பர், 2008

புளகாங்கிதம் அடைந்தேன்

நான் அமைத்த தளம் கண்டு, அயல் நாட்டிலிருக்கும் எனது நண்பர்கள் திரு.ஸ்ரீ கல்யாணராமன், திரு.ராம் ஷங்கர் ஆகியோர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். மேலும் பலர் எனது தளங்களை அன்றாடம் பார்த்து, படித்து பயன்பெற்றுவருகின்றர். இதை நினைக்கும் போது மனம் புளகாங்கிதம் அடைகிறது. என்னை வளர்த்து விட்ட தொழிற்நுட்பத்திற்கும், கூகுளுக்கும் நன்றிகள் பற்பல.

0 Comments: