திங்கள், 8 டிசம்பர், 2008

வலையழைப்பு

வலையழைப்பு

நண்பர்காள்,

நீங்களெல்லாம் எமது வலைப்பூக்கள் பார்ப்பது குறித்து மகிழ்ச்சி. உங்களது குறிப்புக்களை விட்டுச் சென்றால் எமது வலைப்பூக்களை மென்மேலும் பராமரிக்க எளிமையாயிருக்கும். மேலும் எமது வலைத் தோட்டத்தில் பூப்பறிக்க வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடும். எம‌து படைப்புக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்டுவருவார்கள். மின்னஞ்சல் செய்வார்கள். எம‌து படைப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய ஒரு தனி வலைப்பூவினையே யாம் உருவாக்கியுள்ளோம். வலைத்தோட்ட முகவரி http://pnaprasanna.blog.co.in பதிவிறக்கும் முன் உங்களைப்பற்றியும், எமது தளம்பற்றியும் அணுக வேண்டிய தொடுப்பில் அணுகி உரிய செய்திகள் தர கேட்டுக்கொள்கிறோம்.

இதில் எமது படைப்புக்கள். தமிழ் கம்ப்யூட்டரில் எழுதி ஏற்கனவே வெளிவந்த படைப்புக்கள் இலவசமாகப் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும். மேலும் இலினக்சு இயங்குதளத்தில் செய்ய வேண்டிய அமைப்புகளுக்கான படிமுறைகளையும் இங்கே பதிவிறக்கிக் கொள்ளலாம். வலைத் தோட்டம் வருவீர். கருத்துத் தெரிவிப்பீர். பதிவிறக்குவீர். பயனடைவர்.

அறிவியல் நோக்கிச் செல்லும் குமுகாயத்தை எம்தமிழ் கொண்டு கட்டியிழுக்கின்றோம் யாம் கற்ற அறிவியல் தமிழ் கொண்டு.


http://pnappix.blogspot.com எமது ஒளிப்படங்களைப் பார்க்க‌

http://pnaptamil.blogspot.com எமது தமிழ் உணர்வினைச் சுவைக்க‌

http://pnaprasanna.blog.co.in எமது படைப்புக்களைப் பதிவிறக்க‌

http://pnaplinux.blogspot.comஎமது இலினக்சு அமைவுகளைப் பறிக்க‌


அன்பர்,

பா.நி..பிரசன்னா.


6 Comments:

Pugazhendi said...

sir it is really superb sir. good going. don't leave this. post all the stuff.

kandan said...

அண்ணே பிரசன்னா அண்ணே, அசத்திப்புட்டீங்களே.. ம்ம். தொடர்ந்து பண்ணுங்க. நான் எப்பவுமே ஒங்க வாசகந்தேன்.

கந்தன், கும்பிடிப்பூண்டி

parameshwaran, chennai said...

see prasanna, you can do a better way these things. I ll send u a detail mail on this to your personal id da.

ரவிக்குமார், புதுக்கோட்டை. said...

சார், நல்லாயிருக்கு சார் எல்லாமே. ஆனா இன்னும் தொழில் நுட்பத்தகவல் அதிகமா இருந்தா நல்லாருக்கும். சரி.

வாழ்த்துக்கள் சார்.

ப்ரியமுடன்,
தோழன்,
ரவிக்குமார், புதுக்கோட்டை.

ஹாலி சுரேஷ், கொடைக்கானல். said...

நான் தொன்று தொட்டு ஒங்க ரசிகங்தேன் அண்ணே. நல்லாருக்கு. அப்றம். அப்பப்ப எங்ககூட போன்ல பேசுனிங்கன்னா நல்லாருக்கும். ம்.. பாக்கலாம்.

அன்புத்தம்பி,
ஹாலி சுரேஷ், கொடைக்கானல்.

சுவாமிநாதன், திருச்சி. said...

டேய் பிரசன்னா கலக்குற, ம்.. எப்டிடா..