வியாழன், 4 டிசம்பர், 2008

ஸ்பானிஷ் மொழி தென் இந்திய கலாச்சாரப் புகழ் பாடுகிறது - மெத்த மகிழ்ச்சி.

எமது திருமண ஒளிப்படங்களை வலைப்பூவிலே பதிந்து வைத்திருந்தேன். அதனை ஸ்பானிஷ் மொழிக்காரர் தன் வலைப்பூவிலே பதித்து வைத்திருக்கிறார். மேலும் நமது தென்னிந்திய கலாச்சார நிகழ்வினைப் புகழ்கிறார். கூகுள் தேடுதல் மூலமாக செய்தி கிடைத்தது. எனக்கு ஸ்பானிஷ் தெரியாது. அதை மொழிபெயர்க்கவும் எங்கள் கூகுள் உதவியது. மெத்த மகிழ்ச்சி. பா.நி.ஆ.பிரசன்னா.

1 Comment:

வண்ணத்துபூச்சியார் said...

மிக்க மகிழ்ச்சி. நானும் ஸ்பானிஷ் மொழி கற்கலாம் என நினைத்து கூகுளில் தேடிய போது உங்கள் வலையை பார்த்தேன்.

வாழ்க கூகிள். வாழ்க தமிழ்.

சினிமா பற்ற்றிய எனது வலைப்பூ பார்க்கவும் .
www.butterflysurya.blogspot.com

நிறை / குறை சொல்லவும்.