திங்கள், 1 டிசம்பர், 2008

எனது புது வலைப்பூ

புதிதாக வலைப்பூ நிறுவியுள்ளேன். எனது படைப்புக்களை எனது வாசகர்கள் பதிவிறக்கம் செய்து படிக்க. ப்ளாக்கர் தளத்தில் பிடிஎஃப் கோப்புகளை பதிவேற்ற இயலவில்லை. எனது இப்புதுப் பூ. http://pnaprasanna.blog.co.in முதற்கட்டமாக எனது கணினிக் கதைகளைப் பதித்திருக்கிறேன். பார்க்க. படிக்க. பரவசமடைய. அன்பன். பா.நி.ஆ.பிரசன்னா.


0 Comments: