புதன், 8 ஏப்ரல், 2015

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் - என்னைக் கவர்ந்த பாடல்

கேட்பவரின் மனம் பறக்கும் இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
ஏறக்குறைய எனக்குத் தெரிந்த வகையில் ரிதம் படத்தில் வரும் "காற்றே என் வாசல் வந்தாய் "பாடலுக்குப் பிறகு புயலின் இசையில் தர்பாரி கனடா மீண்டும் வருகிறது.

படம்: ஓ காதல் கண்மணி
பின்னணி: ஷஷா திருப்பதி, சத்ய பிரகாஷ்
வரிகள்: வைரமுத்து
மெட்டமைப்பு: தர்பாரி கனடா சாயலில் இசைப்புயல்

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்

கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
இடம் கொடு

சின்னஞ்சிறு ஆசைக்குப் பொய் சொல்ல
தெரியாதே யே யே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

தக்க திமி தக்க திமி
விழியாட‌

தக திமி தக திமி
விழியாட‌

தக திமி தக திமி
உரையாட

தக திமி உடல் தொட
தக திமி தக்க திமி உயிர் தொட
தக திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

0 Comments: