சனி, 17 ஜனவரி, 2009

எம் தேடுபொறி தயார்

வலையன்பர்களே, இணையத்தில் எமது தளங்களில் மட்டும் தேடுதல் செய்ய கூகுள் கொண்டு வசதி செய்துள்ளோம். கீழ்க்காணும் தளம் சென்று தேடுதல் செய்யலாம். தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஏற்பதாக இந்தத்தேடுபொறி அமைந்துள்ளது. கருத்துரைகள் தேவை.


4 Comments:

கடவுளன் said...

ம்.. அண்ணே ஒங்க தேடுபொறி நல்லா ஓடுது அண்ணே. ம்... பரவாயில்லயே...

jerome said...

while started typing "pna" only it is listout the blogs,really it is true only,i believed....

stephen said...

உங்க தேடுப்பொறி சும்மா பொறி பறக்குது

P N A Prasanna said...

கருத்துக்கள் கூறிய நண்பர்களுக்கு நன்றி..