சனி, 31 ஜனவரி, 2009

பன்னாட்டு நிறுவனத்தில் விரைவுந்து பார்த்து மகிழும் கூட்டம்


இளவல் அறிவு பன்னாட்டு நிறுவனத்தில் திட்ட அறிக்கை மென்பொறிஞனாக இருக்கிறான். நிறுவனத்தின் பெயரை உனது முழக்கத்தில் சேர்க்காதே என்னும் கூற்றோடுதான் இந்த ஒளிப்படங்களைக் கொடுத்தான். பாருங்கள் எல்லோர் மனதிலும் ஏதோ தாங்களே பந்தயத்தில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு!!!

3 Comments:

பெயரில்லா said...

Wipro Technologies

கடவுளன் said...

எப்படி அண்ணே கண்டு புடிச்சுட்டாங்களா?

கல்லுளி மங்கன் said...

ம்... பரவாயில்லையே. உங்க தம்பி பன்னாட்டு நிறுவனத்துலயா வேல பாக்கறாரு.